ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு பைபாஸ் சத்திர சிகிச்சை அவசியம் – நீதிமன்றில் மருத்துவ அறிக்கை!
#SriLanka
#Medical
#LANKA4
#Surgery
#Court
#Shiranthi Rajapaksa
Abi
2 hours ago
‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு தேசிய சேமிப்பு வங்கியினால் 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இருதய பைபாஸ் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது.
இது தொடர்பான மருத்துவ அறிக்கை இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.