ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி உறுதி! – புரட்சிகரக் காவல்படை எச்சரிக்கை

#world_news #Attack #LANKA4 #Warning #Iran #Security
Abi
1 hour ago
ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி உறுதி! – புரட்சிகரக் காவல்படை எச்சரிக்கை

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் அல்லது படையெடுப்பு நடத்த முயலும் எந்தவொரு நாடும், போரின் நிலைமையையே மாற்றியமைக்கும் அளவிலான கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல்படை எச்சரித்துள்ளது.

இது தொடர்பான எச்சரிக்கையை ஈரானிய புரட்சிகரக் காவல்படையின் பேச்சாளர் ஹொசைன் மொஹேபி விடுத்துள்ளார்.

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈரானிய ஆயுதப் படைகள் முழுமையான தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!