சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கு திஸ்ஸகுட்டி ஆரச்சி அழைப்பு!
#SriLanka
#Kamal Gunaratna
#Parliament
#Investigation
#LANKA4
#Criminal
#inquiry
Abi
2 hours ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆரச்சி, குற்றங்களின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவில் இன்று (23) ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக குறித்த விசாரணைப் பிரிவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் இன்று காலை அங்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.