இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வெளியான அதிர்ச்சி கருத்து கணிப்பு
#PrimeMinister
#Election
#Parliament
#Israel
#LANKA4
#Netanyahu
#L4
Prasu
2 hours ago
இஸ்ரேலின் நாடாளுமன்றத் தேர்தலுக்கு (Knesset Election) மத்தியில், நாட்டின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) வீழ்த்தி முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் (Gadi Eisenkot) அடுத்த பிரதமராகப் பதவியேற்பதற்கு 58% வாய்ப்புள்ளதாகப் புதிய கணிப்புச் சந்தைத் தரவுகள் (Betting Markets/Polymarket) தெரிவிக்கின்றன.
தற்போதைய கருத்துக்கணிப்புகளில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தாலும், காடி ஐசன்கோட்டிற்கு ஆதரவான அலை அதிகரித்து வருவதால், அவர் இந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளது.