ஞானசார தேரரின் விடுதலை விவகாரம் - நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே தீர்மானிக்கப்படும்!!

#SriLanka #government #Gnanasara Thero #Law #LANKA4
Thamilini
3 hours ago
ஞானசார தேரரின் விடுதலை விவகாரம் - நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே தீர்மானிக்கப்படும்!!

கலகொடஅத்தே ஞானசார தேரர் விவகாரத்தில் நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே அரசாங்கம் செயற்படும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவரை விடுவிப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  சட்டத்துக்கு அப்பாற்பட்டு எவ்வித மாற்றங்களையும் செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!