நாமலின் பிணை கோரிக்கை மீதான விசாரணைக்கு நாள்குறிப்பு!

#SriLanka #CourtOrder #Namal Rajapaksha #LANKA4 #Bail
Thamilini
1 hour ago
நாமலின் பிணை கோரிக்கை மீதான விசாரணைக்கு நாள்குறிப்பு!

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை நவம்பர் மாதம் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகர் ஆகியோர் சமர்ப்பித்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!