பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் - குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

#SriLanka #ARREST #Police #LANKA4 #custody
Thamilini
3 hours ago
பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் உயிரிழந்த விவகாரம் - குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC),  கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவர் இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹொரணை, பலபிட்டியவைச் சேர்ந்த 32 வயதான இந்த அதிகாரி, நேற்று (28) பிற்பகல் மேல் மாகாண தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!