உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வு!

#prices #world_news #LANKA4 #Oil #Market
Abi
7 hours ago
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் உயர்வு!

உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. 

இது 1.35 சதவீத அதிகரிப்பாகும். அதேவேளை, ப்ரெண்ட் (Brent) மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 116.54 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

இது 1.44 சதவீத உயர்வாகும். எனினும், முர்பன் (Murban) மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 114.76 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளதுடன், இது 0.39 சதவீத வீழ்ச்சியாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!