களனியில் பெண்கள் விடுதியில் தீப்பரவல்!
#SriLanka
#Women
#LANKA4
#fire
Abi
1 day ago
களனி பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைக்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தீப்பரவலுக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.