மின்சாரக் கட்டண உயர்வு குறித்து நாளை பொதுமக்களின் கருத்தறியும் கூட்டம்!

#SriLanka #prices #LANKA4 #Public #Electricity
Lakhi
1 hour ago
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து நாளை பொதுமக்களின் கருத்தறியும் கூட்டம்!

2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% அதிகரிக்குமாறு தேசிய முறைமை இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 1.46% கட்டண அதிகரிப்பை மாத்திரமே பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் நிகழ்வு நாளை (05) நடைபெறவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மின்சாரக் கட்டண மாற்றம் குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் என PUCSL தெரிவித்துள்ளது.

மேலும், கருத்தறியும் நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் 0770399119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பதிவுசெய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!