முன்னாள் மதுவரி பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது!

#SriLanka #ARREST #Police #Investigation #LANKA4 #licences
Mahathi
2 hours ago
முன்னாள் மதுவரி பிரதி ஆணையாளர் உள்ளிட்ட இருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது!

மதுவரித் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் சன்ன வீரக்கொடி மற்றும் மாத்தறை மதுவரி அலுவலகத்தின் கோப்ரல் சம்பத் ரணசிங்க ஆகியோர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டபூர்வ அனுமதிப்பத்திரம் பெற்ற நிறுவனமொன்றிடம் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!