பிரித்தானியாவில் 39 பாடசாலைகளின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

#School #LANKA4 #ENGLAND #Hacker #L4 #CYBERATTACK #Stolen #DarkWeb
Prasu
1 hour ago
பிரித்தானியாவில் 39 பாடசாலைகளின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு

பிரித்தானியாவில் 39 பாடசாலைகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 3,20,000க்கும் மேற்பட்ட கோப்புகள் திருடப்பட்டு, அவை ‘டார்க் வெப்’ (dark web) தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குடும்பங்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

திருடப்பட்ட தரவுகள் குறித்த விரிவான விவரங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!