சிவனொளிபாதமலை யாத்திரை பருவம் - டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகிறது!

#SriLanka #Temple #LANKA4 #Public
Mithra
29 minutes ago
சிவனொளிபாதமலை யாத்திரை பருவம் - டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகிறது!

2026–2027ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை பருவம் எதிர்வரும் டிசம்பர் 23ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று ஆரம்பமாகவுள்ளதாக சிவனொளிபாதமலை ஆலயத்தின் தலைமைப் பொறுப்பாளர் வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (06) இரத்தினபுரி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், யாத்திரை பருவம் டிசம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2027ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்துடன் இம்முறை யாத்திரை பருவம் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!