நாடு திரும்பும் அனோஜன் - வழக்குகளை மொத்தமாக கைவிட்ட சவூதி அரேபியா

#government #LANKA4 #ImportantNews #SaudiArabia #SivarasaAnojan
Abi
6 hours ago
நாடு திரும்பும் அனோஜன் - வழக்குகளை மொத்தமாக கைவிட்ட சவூதி அரேபியா

மதநிந்தை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன் மீதான அனைத்து வழக்குகளையும் சவூதி அரேபியா அரசு ரத்து செய்தது.

கடந்த 13ம் தேதி அன்று மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவர் சொந்த நாடு திரும்புவார் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது

பேஸ்புக்கில் இந்து கடவுள் குறித்து சர்ச்சையாக பேசிய ஒருவருடன் விவாதத்த போது, முகமது நபி குறித்து இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜா அவதூறாக பேசிய குற்றச்சாட்டு எழுந்தது.தமிழில் இவர் போட்ட கருத்தை , சிலர் சவூதி அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இநத விவகாரத்தில் சவுதி அரேபியா அரசு இலங்கை தமிழரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த சூழலில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!