மரண அறிவித்தல் - செல்வி புஷ்பாகரன் சிதுஷா
#Death
#Women
#LANKA4
#condolence
#ANUTHAPAM
#L4
Prasu
5 hours ago
வட்டக்கச்சியில் காலம் சென்ற புஷ்பாகரனின் மகளும் வட்டக்கச்சி தங்கம்மா டீச்சரின் பேத்தியும் பல்கலைக்கழக மாணவியுமான செல்வி புஷ்பாகரன் சிதுஷா இத்தாலியில் சுகவீனம் காரணமாக காலமானார்.
தோற்றம்: 12.04.2006
மறைவு: 10.11.2026
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.