சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கான விலை உயர்வு!

#SWITZERLAND #prices #world_news #LANKA4 #House
Mithra
9 hours ago
சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கான விலை உயர்வு!

சுவிட்சர்லாந்தில் வீடுகளுக்கான கேள்வி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீடுகளின் விலைகளும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2026 அக்டோபர் மாதத்தில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட வீடுகளின் விலைகளில் சிறிய சரிவு பதிவாகியுள்ளது.

இதன்படி, தனி வீடுகளின் விளம்பர விலைகள் 0.7 சதவீதமும், அடுக்குமாடி வீடுகளின் விலைகள் 0.1 சதவீதமும் மாதாந்த அடிப்படையில் குறைந்துள்ளன.

இருப்பினும், இந்தச் சரிவு மாதாந்த விலை மாற்றத்தையே குறிக்கின்றதே தவிர, ஒட்டுமொத்த வீட்டு விலைகளின் வீழ்ச்சியாகக் கருதப்பட முடியாது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!