இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் ரூ.3,000 குறைவு!

#SriLanka #prices #LANKA4 #Gold
Abi
15 hours ago
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சரிவு – ஒரே நாளில் ரூ.3,000 குறைவு!

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (21) மேலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (20) 345,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை இன்று 3,000 ரூபாவால் குறைந்து 342,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 314,700 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை விபரம்:

24 கரட் – ஒரு பவுண்: ரூ.342,000

22 கரட் – ஒரு பவுண்: ரூ.314,700

24 கரட் – ஒரு கிராம்: ரூ.42,750

22 கரட் – ஒரு கிராம்: ரூ.39,338

தொடர்ச்சியாகத் தங்கத்தின் விலை குறைந்து வருவது தங்கம் வாங்கக் காத்திருப்போர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!