விண்வெளியிலிருந்து பார்த்தால் இலங்கை இவ்வளவு அழகா? நாசா வெளியிட்ட காணொளி வைரல்!

#SriLanka #island #International #Beauty #NASA #LANKA4
Abi
13 hours ago
விண்வெளியிலிருந்து பார்த்தால் இலங்கை இவ்வளவு அழகா? நாசா வெளியிட்ட காணொளி வைரல்!

விண்வெளியிலிருந்து இலங்கைத் தீவின் இயற்கை அழகை வெளிப்படுத்தும் காணொளியொன்றை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் வெளியிட்டுள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) இந்தக் காணொளி மற்றும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த காணொளியை அனில் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்டு, மேகங்களுக்கு மத்தியில் அழகாகக் காட்சியளிக்கும் இலங்கைத் தீவின் தோற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், குறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!