முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கிறது ? - பதிலளித்த விஜய் சேதுபதி.

Nila
4 years ago
முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கிறது ? - பதிலளித்த விஜய் சேதுபதி.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் அடுக்கடுக்காக பல கேள்விகள் கேட்டுள்ளனர்.

அப்போது 65 நாட்கள் முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கிறது என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “ரொம்ப சிறப்பா பண்ணிட்டு இருக்காரு.

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டுமல்லாமல் எனது நண்பர்கள், வாகன ஓட்டுநர், உதவியாளர், பொதுமக்கள் என அனைவரிடமும் முதல்வர் ஆட்சி குறித்து கேட்பேன்.

அவர்களும் இதைத்தான் சொல்லுவாங்க.

இதை நான் முதல்வரை சந்தித்த பொழுது நேரடியாகவே கூறினேன்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், “மனுஷன் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கிறார் இப்படி ஒருவரை யாருக்கு தான் பிடிக்காமல் போகும் திரையிலும் சரி திரைக்கு வெளியிலும் சரி தனது நேர்மையை கடைப்பிடிக்கும் ஒரே நடிகர் இவர்தான்” என புகழாரம் சூட்டி வருகிறார்கள். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4