ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

Nila
4 years ago
ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது கடினமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4