செம்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

#Covid Vaccine
Keerthi
4 years ago
செம்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

2021ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4