நாட்டில் மேலும் 2720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Keerthi
4 years ago
  நாட்டில் மேலும் 2720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 2720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இலங்கையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 372,079ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4