ஜனாதிபதியின் விசேட உரை பிற்போடப்பட்டது
#Gotabaya Rajapaksa
Prathees
4 years ago
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(20) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார் என முன்னர் தெரிவிக்கப்பட்டது.
எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே