அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம்?

Prabha Praneetha
4 years ago
 அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம்?

அமெரிக்காவுக்கு இந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதியன்று விஜயம் மேற்கொள்வார் என்றும் இது 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வோஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களுக்குச் செல்லும் பிரதமர்,  ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்திந்து கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவு கூறப்படுகிறது.

இதேவேளை, நியூயோர்க்கில் எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி நடைபெறும், ஐ.நா.பொதுச்சபையின் ஆண்டுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4