பிரான்ஸ் உலக பல்லுயிர் மாநாட்டில் மக்ரோன் உரை!

#world_news
பிரான்ஸ் உலக பல்லுயிர் மாநாட்டில் மக்ரோன் உரை!

பிரான்ஸில் நடைபெற்ற உலக பல்லுயிர்த்தன்மையை பற்றிய கருத்தரங்கில், உலகம் பல்லுயிர்த்தன்மையை மிக வேகமாக இழந்து வருகின்ற நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்துக்குப்பின் சூழல் மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்புத் தொடர்பாக நடத்தப்படுகின்ற மிக முக்கியமான மாநாடு இதுவாகும்.

மத்தியதரைக்கடல் துறைமுக நகரமான மார்செய்யில் வெள்ளியன்று தொடங்கிய இந்த மாநாட்டில் உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான அறிவியலாளர்கள், சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் நேரிலும் இணைய வழியாகவும் கலந்து கொண்டனர். கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மாநாட்டின் தொடக்க நிகழ்த்திய பிரஞ்சு அதிபர் மக்ரோன் புவியின் நோய்க்கு தடுப்புசி எதுவும் கிடையாது என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4