இங்கிலாந்தில் தேசிய காப்புறுதி கட்டணம் 1.25வீதத்தால் அதிகரிக்கவுள்ளது.

#world_news
இங்கிலாந்தில் தேசிய காப்புறுதி கட்டணம் 1.25வீதத்தால் அதிகரிக்கவுள்ளது.

இங்கிலாந்தில் தேசிய காப்புறுதி கட்டணங்கள் 1.25வீதத்தினால் அதிகரிக்கப்பட்டு சமூக பாரமரிப்பு அமைப்புக்கு வழங்க வேண்டிவரும், காரணம் பலர் எதிர்கொள்ளும் கணிக்க முடியாத மற்றும் பேரழிவு தரும் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் அமைச்சரவை கலந்துரையாடலில் எடுத்துக்கொள்ளப்பட்டு புதன்கிழமை அமைச்சர்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தமது கருத்துக்களை தெரிவிப்பர்.

1.25 வீதம் அதிகரிப்பானது 12பில்லியன் பவுண்ட்களை சேகரித்து வரும் வருடங்களில் இந்த அமைப்புக்கு வழங்கும்.

பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த திட்டம் பற்றி கூறுகையில் இது தனிநபருக்கும் வியாபரத்திற்குமென பிரக்கப்பட்டு யார் கூடுதாலக சம்பாதிக்கிறார்களோ அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4