சிங்கப்பூர் விமானநிலையத்தில் விற்கப்படும் பல லட்ச மதிப்புள்ள மதுபானம்

Prasu
4 years ago
சிங்கப்பூர்  விமானநிலையத்தில் விற்கப்படும் பல லட்ச மதிப்புள்ள மதுபானம்

உலகில் பலவிதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் சாதாரண விலையில் தொடங்கி லட்சக்கணக்கான விலை வரைக்கும் விற்பனை செய்யும் மதுபானங்கள் உண்டு. அந்த வரிசையில் தற்போது அறிமுகம் ஆகியுள்ள மதுபானம் மதுப்பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சளி பிடிக்கும் நேரங்களில் ஆவி பிடிக்க சொல்வார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் மக்கள் அனைவரும் அடிக்கடி ஆவி பிடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில், நாம் ஆவி பிடிக்கும் நீராவியை சுவாசித்தால் போதை ஏறும் மதுபானம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த மதுபானத்தின் விலை இந்திய பணமதிப்பில் சுமார் 70 லட்சம் ரூபாய் ஆகும்.

அதுமட்டுமில்லாமல், இந்த மதுபானம் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறதாம். இளம் வயதினர் வந்துக் கேட்டால் மறுத்து விடுகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4