இங்கிலாந்து தொழிலதிபரின் வினோத செயல்

Prasu
4 years ago
இங்கிலாந்து தொழிலதிபரின் வினோத செயல்

இந்த உலகில் பிறந்த பலருக்கும் சில வினோத பழக்கங்கள் இருக்கும். அதை அவர்கள் வெளிக்காட்டுவதில்லை... சிலர் வெளிக்காட்டுவதும் உண்டு.

அந்த வகையில், இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மக்கள் அணியும் துர்நாற்றம் வீசக்கூடிய சாக்ஸை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Dirty Socks

33 வயதான அவர் மக்களிடமிருந்து சாக்ஸை வாங்க 20, 000 ஆயிரம் ரூபாய் செலவு செய்து மூட்டை மூட்டையாக அடுக்கியுள்ளார்.

அந்த சாக்ஸை எல்லாம் வாங்கி நுகர்ந்து பார்க்கும் வினோத பழக்கம் அவரிடையே உள்ளது,.

அந்த சாக்ஸை அடிக்கடி வீட்டில் நுகர்ந்துபார்க்கவும், சில சமயங்களில் சுவைத்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4