சுவிட்சர்லாந்தில் இனவெறி அதிகரித்து வருவதாக அரசு அறிக்கை கூறுகிறது

#world_news
சுவிட்சர்லாந்தில் இனவெறி அதிகரித்து வருவதாக அரசு அறிக்கை கூறுகிறது

5 வருடங்களில் 40 வீத 15-24 வயதான இளஞர்கள் தாங்கள் பாகுபாடு காட்டப்படுவதாக கருதுகிறார்கள் என்று அரசாங்கம் தெரிவி்க்கிறது. சனத்தொகையில் 32 சதவீதமானோர் தாங்கள் கடந்த 5 வருடங்களில் பாகுபாடு அல்லது வன்முறையை அனுபவித்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை சனத்தொகையில் இளம் சந்ததியினரிடையே அதிகரித்து செல்கிறது. 2 வீத அதிகரிப்பு 15-24 வயதினருக்கும், 5வீத அதிகரிப்பு 25-39 வயதினருக்கும் 30வீதம் 40-54 வயதினருக்கும் ஏற்பட்டுள்ளது.

பாகுபாடானது வாழ்க்கையில் சகல சந்தர்ப்பங்களிலும் உருவாவதாக அறிக்கை கூறுகிறது, உதாரணமாக வேலை தேடும் போது, வீடு வாங்குதல், பாடசாலைக்கு சேர்த்தல் போன்றவையாகும். இந்த இனவெறிப்பாகுபாடு சமமாக கவனிக்கப்படாமை என்ற ரீதியில் அடிக்கடியும் வன்முறையில் அரிதாகவும் காணப்படுகிறது.

இனவெறி மற்றும் பேச்சு வெறுப்பு என்பன அதிகமாக இணையதளம் மற்றும் சமூக ஊடகம் மூலமாக பரவுகிறது, 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4