பிரான்ஸில் இவற்றிற்கு தடை அமுலாகவுள்ளது...

#world_news #children #France
பிரான்ஸில் இவற்றிற்கு தடை அமுலாகவுள்ளது...

பிரான்சில் ஆபாச படங்கள் கொண்ட அனைத்து இணையதளங்களுக்கும் தடை செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது. இவை முக்கிய மாக சிறுவர்களை சென்றடைவதாக புகார் கிடைத்துள்ளது.

குறிப்பாக, e-Enfance மற்றும் Voix de l'Enfant போன்ற குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த ஆபாச இணையத்தளங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கின.

ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் இணைய வழங்குனர்களால் இதனை மேற்கொள்ள முடியாது என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வரும் 9-ஆம் திகதி முதல் பிரான்சில் ஆபாச படங்கள் கொண்ட இணையதளங்கள் முடக்கப்படவுள்ளதாக Tribunal judiciaire de Paris குறிப்பிட்டுள்ளது. இதில், Pornhub, Youporn, Xvideos, RedTube உள்ளிட்ட ஏராளமான இணையங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4