பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமாக ஆப்கான் உள்ளது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

#Afghanistan
Keerthi
4 years ago
பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமாக ஆப்கான் உள்ளது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ஆதாரமாக ஆப்கானிஸ்தான் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தான் தனது அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது. அடுத்த 15 ஆண்டுகளில் பிரிக்ஸ் கூட்டமைப்பு அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 15 தொடக்கம் 18 வயதுக்குட்ப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்வது இலவசமாக்கப்பட்டுள்ள போதும் இந்த வயது வரம்பு 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4