சுவிற்சலாந்தில் மின்சாரக்கட்டணம் அடுத்த வருடம் அதிகரிக்கவிருக்கிறது.

#world_news
சுவிற்சலாந்தில் மின்சாரக்கட்டணம் அடுத்த வருடம் அதிகரிக்கவிருக்கிறது.

சுவிற்சலாந்து மேலும் செலவு மிக்கதாக மாறவிருக்கிறது. 2022 தொடக்கம் மின்சாரக்கட்டணங்கள் சற்று வீடுகளுக்கு அதிகரிக்கவிருக்கிறது . இவ்வாறு பெடரல் மின் ஆணையளாரகம் தெரிவித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கு 21.2 சதம் ஒரு கிலோவட் மின்சாரம் மணிக்கு அடுத்த வருடத்திலிருந்து அறவிடவிருக்கிறது. அதாவது தற்போதிலும் 3வீதம் கூடுதாலாகவாகும்.

இந்த புதிய கட்டணம் வலையமைப்புகளுக்கான வரி, சக்தி வளங்களுக்கான வரி, பொது அதிகாரசபைகளுக்கு வழங்க வேண்டிய கட்டணங்கள் மற்றும் கட்டங்களுக்கான கூடுதல் கட்டணம் ஆகியவற்றை பொறுத்துக்காணப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4