இலங்கையில் ஊரடங்கு தொடர்பில் வெளியானது அறிவிப்பு

#SriLanka #Curfew #Covid 19
Yuga
4 years ago
இலங்கையில் ஊரடங்கு தொடர்பில்  வெளியானது அறிவிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத.

ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று(10) காலை இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4