கனடா பிரிடிஷ் கொலம்பியாவில் வைத்தியசாலை அவசர சத்திர சிகிச்சைகள் கூட பாதிப்பு!

#world_news #Health #Canada
கனடா பிரிடிஷ் கொலம்பியாவில் வைத்தியசாலை அவசர சத்திர சிகிச்சைகள் கூட பாதிப்பு!

கொவிட் - 19 இன் அதிகரிப்பினால் கனடாவின் பிரிடிஷ் கொலம்பியா வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைகள் பிற்போடப்படுகின்றன. ஒரு பெண்ணின் மரணம் அதிக நேரம்  றோயல் இன்லான்ட் வைத்தியசாலையில் காத்திருந்ததால் ஏற்பட்டதால் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

இந்த இக்கட்டான நேரத்தில் எல்லாமே ஒரு போராட்டம் தான். றோயல் இன்லான்ட் இல் மட்டும் அல்ல எங்கும். நாம் அந்த குடும்பத்திற்காக வருந்துகிறோம் என்று சுகாதார அமைச்சர் ஏட்ரியன் டிக்ஸ் வியாழனன்று தெரிவித்தார்.

அத்துடன் கம்லுப்ஸ் அறிக்கைப்படி இந்த றோயல் இன்லான்ட் வைத்தியசாலையில் இதே போன்று நிறைய சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அதற்கான காரணம் ஊழியர் பற்றாக்குறை மற்றும் தாழ்வான நடத்தைகளுமாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4