கனடா வானில் பச்சைநிற துருவ ஒளி!

#world_news
கனடா வானில் பச்சைநிற துருவ ஒளி!

துருவ ஒளி பொதுவாக நாம் நோர்வே நாட்டில் தான் நிகழ்வதை கண்டிருக்கிறோம். இதற்காக பல வெளிநாட்வர்கள் கூட அங்கு செல்வதுண்டு. ஆனால் கனடா வானிலும் ஒருவகை துருவ ஒளி வீசியிருக்கிறது

கனடாவில் தோன்றிய துருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. வளிமண்டலத்தில் நுழையும் சூரியக் கதிர்களை, பூமியின் வாயு மண்டலத் துகள்கள் சிதறடிப்பதால் வானில் பச்சை வண்ண ஒளிவெள்ளம் தோன்றும்.

அல்பெர்டா மாகாணத்தில் உள்ள சில்வன் ஏரி மீது பச்சை நிறத்தில் பரவிக்கிடந்த ஒளிவெள்ளத்தை மக்கள் மெய்மறந்து ரசித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4