அமெரிக்கா ஓபன் டென்னிஸ்- மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் எம்மா ரெடுக்கனு பட்டம் வென்றார்

Prasu
3 years ago
அமெரிக்கா ஓபன் டென்னிஸ்- மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் எம்மா ரெடுக்கனு பட்டம் வென்றார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த எம்மா ராடுகானுவும் கனடாவின் லேலா பெர்ணான்ஸும் மோதினர். இதில் பிரிட்டன் வீராங்கனை எம்மா ராடுகானு கனடாவின் லேலா பெர்ணான்ட்ஸை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து பட்டம் வென்றார்.

1968 க்கு பிறகு 53 ஆண்டுகளில் அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் எம்மா ராடுகானு. இவர் 44 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் பெற்ற பெருமையை அடைந்துள்ளார்.

சாதனை படைத்துள்ள எம்மாவுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரிட்டன் ராணி எலிசெபத்தும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!