இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் மோடி...

Prabha Praneetha
4 years ago
 இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும்  பிரதமர் மோடி...

பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் திகதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  

இதையொட்டிஅவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய மந்திரிகள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், புத்த மத தலைவர் தலாய் லாமா மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாஜக சார்பில் இன்று முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு பிரதமர் மோடியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4