கனடாவில் 21 மாத சிறுமியை பட்டினியால் கொன்ற தந்தை!

#world_news
கனடாவில் 21 மாத சிறுமியை பட்டினியால் கொன்ற தந்தை!

கனடாவில் தனது 21 மாத மகளை பட்டினியால் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட பிராம்ட்டனை சேர்ந்த நபருக்கு வெள்ளிக்கிழமை நேற்று அவரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளியான நபர் பிராங் பிரயன் ஓடியாவின் சட்டத்தரணி கர்ட் வைல்ட்மன்,  தனது வாடிக்கையாளரை 2015 கைது செய்யப்பட்டவுடனே பிணையில் வெளியேற்றி பின் அவரை அடைய அனைத்து முயற்சிகளும் தோலிவியடைந்தன.

திரு. ஓடியா எங்கே இருக்கிறார். ஏன் நீதிமன்றம் வரவில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை. என்று வைல்ட்மன் கூறினார்.

திரு. ஓடியாவின் மகள் விக்டோரியா ஓடியாவின் மரணம், ஏப்ரல் 20 2015 இல் படுகொலை குற்றவாளியாக அறிவி்க்கப்பட்ட நாளிலிருந்து ஜுலை 29 வரை தனது விசாரணையில் பங்கேற்றார்.

அதே வேளை சிறுமியின் தந்தை வயது 42 குற்றம் சாட்டப்பட்டு மரணத்திற்கான காரணம் சிறுமியின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பு தான் காரணம் என தடவியல் அறிக்கை கண்டறிந்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4