பிரான்ஸில் கொவிட் தொற்றுக்கு முந்நைய நிலைக்கு போக்குவரத்து திரும்பியும் சாலை இறப்புகள் குறைந்துள்ளன.

#world_news
பிரான்ஸில் கொவிட் தொற்றுக்கு முந்நைய நிலைக்கு போக்குவரத்து திரும்பியும் சாலை இறப்புகள் குறைந்துள்ளன.

பிரான்ஸில் சாலை இறப்புக்கள் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த கோடையில் குறைவடைந்துள்ளது. இது சாலைவிபத்துக்கள் அதிகமாக இருந்தாலும் இறப்புக்கள் குறைந்துள்ளதாக பிரெஞ்சு சாலை பாதுகாப்பு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு சாலை பாதுகாப்பு ஆய்வகத்தி்ன் மதிப்பீடுகளின் படி கடந்த மாதம், ஆகஸ்ட் 2019ல் இருந்ததை விட 23 பேரால் குறைவாகவிருந்தது.

ஆனால் 2020 உடன் ஒப்பிடும் போது சாலை இறப்புகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு பெரும்பாலும் கொவிட்-19 தொற்று நோயால் கடந்த ஆண்டு போக்குவரத்து வீழ்ச்சியென்று விளக்கப்படுகிறது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4