கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,097பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு!

#Corona Virus #Death
Keerthi
4 years ago
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,097பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 5,097பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 69ஆயிரத்து 186பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 370பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 382பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 14இலட்சத்து 97ஆயிரத்து 434பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4