சுவிற்சலாந்து சூரிச்சில் கஞ்சா....

#world_news
சுவிற்சலாந்து சூரிச்சில் கஞ்சா....

சுவிற்சாலந்தில் ஒரு அறிக்கையின் படி சூரிச் மருந்தகங்கள், மற்றும் சமூக கழகங்களில் கஞ்சா விற்பனை சில கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளுடன் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் கஞ்சா பாவனை குறித்த விஞ்ஞானபுர்வ ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு சட்ட ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது. இது 2022ம் ஆண்டு தொடங்கவுள்ளது.

பல பொருட்கள் இதனுடன் சம்பந்தப்பட்டதாக தயாரிக்கப்பட்டு தரமும் உறுதி செய்யப்படவுள்ளது. தரம் தொடர்பாக பொது சுகாதரா அலுவலகத்திலிருந்து அனுமதி யொன்றும் இவற்றை விற்பனை செய்யய பெற வெண்டும்.

ஒரு செயல்முறை பயிற்சியொன்று சூரிச் பல்கலைக்கழத்தில் இதன் மனோரீதியான பாவனை குறித் விஞ்ஞான கற்கையொன்று நடத்தப்படவுள்ளது.

சுவிற்சலாந்தில் மூன்றில் ஒரு பங்கினர் கஞ்சா பாவனைக்கு இணங்கியுள்ள வேளையில் சுமார் 200000 பேர் தினமும் இதனை பாவிக்கிறரா்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4