ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஒக்டோபர் 4ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

#SriLanka
Prathees
4 years ago
ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஒக்டோபர் 4ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களத்தின்  தலைமை அலுவலகங்கள் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஆட்பதிவு திணைக்களம் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4