டிலுசியா பிரசாந்தன்

Nila
4 years ago
டிலுசியா பிரசாந்தன்

யாழ்.சுன்னாகத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern மாநகரை வதிவிடமாகவும் கொண்ட டிலுசியா பிரசாந்தன் அவர்கள் 03.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்..!

ஓம் சாந்தி ஓம் சாந்தி...

இதயம்கனத்த ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகளுடன்..
பூங்கையூர் நண்பர்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4