இந்திய உள்துறை அமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்
#India
#Tamil Nadu
#government
#Minister
#LANKA4
#Vijay
#ChiefMinister
#L4
Prasu
1 hour ago
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று 62 வயதை எட்டியுள்ள நிலையில், பா.ஜ.க.வின் நவீன கால 'சாணக்கியர்' என அரசியல் விமர்சகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மந்திரி அமித்ஷா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.