மூன்று சுவிஸ் காவலர்கள் தடுப்பூசி ஏற்ற மறுத்ததன் விளைவாக வீடு திரும்பினர்

#world_news #Switzerland
மூன்று சுவிஸ் காவலர்கள் தடுப்பூசி ஏற்ற மறுத்ததன் விளைவாக வீடு திரும்பினர்

.வத்திக்கான நகர மாநிலத்தில் அனைவரும் சுற்றுலா பயணிகள் உட்பட கொவிட்-19க்கு எதிராக தடுப்பூசி ஏற்ற வேண்டும் என போப் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.

போப்பாண்டவர் அனைவரையும் ஜபிக்குமாறு பலமுறை அழைப்பு விடுத்தார். அவர் சுகாதார நலன்களை வலியுறுத்தியும் வருகிறார்.

மேலும் மூன்று சுவிஸ் காவலர்கள் தங்கள் இறுதி டோஸிற்காக காத்திருந்ததால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1506 ஆம் ஆண்டு முதல் சுவிற்சலாந்து வத்திக்கானுக்கு காவலர்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4