'பெற்றோர் சிகரெட் பிடித்தால் குழந்தைகளுக்கும் ரத்த புற்றுநோய் ஏற்படும்' -ஆய்வில் எச்சரிக்கை!

Keerthi
4 years ago
'பெற்றோர் சிகரெட் பிடித்தால் குழந்தைகளுக்கும் ரத்த புற்றுநோய் ஏற்படும்' -ஆய்வில் எச்சரிக்கை!

பெற்றோர் சிகரெட் பிடித்தால் குழந்தைகளுக்கும் ரத்த புற்றுநோய் ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் எச்சரிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளுக்கு கூட ரத்த புற்று நோய் ஏற்படுகிறது. இது குறித்து அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் நல மையம் ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில் குழந்தை கருவில் இருக்கும்போது பெற்றோர் அதாவது தாயோ, தந்தையோ அதிக அளவில் சிகரெட் பிடிப்பதால் ரத்து புற்று நோய் ஏற்படக்கூடிய சாத்திய கூறு உருவாகிறது.

பொதுவாக பெண்களை விட ஆண்கள்தான் சிகரெட் புகைக்கின்றனர். மனைவிக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு ஆண் நாள் ஒன்றுக்கு 15 சிகரெட்டுக்கு மேல் பிடித்தால் ரத்த புற்று நோய் தாக்கக்கூடிய ஆபத்து ஏற்படும் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4