சுவிற்சலாந்தில் நீர்மூழ்கிக்கப்பல் சுற்றுலா சேவை தொடங்கவிருக்கிறது.

#world_news #Switzerland
சுவிற்சலாந்தில் நீர்மூழ்கிக்கப்பல் சுற்றுலா சேவை தொடங்கவிருக்கிறது.

சுவிற்சலாந்தில் தற்போது பயணிகள் விரைவில் ஒரு நீர்மூழ்கிக்கப்பலில் லுசேர்ன் ஏரியில் 100 மீ்ற்றர் வரை பயணிக்க முடியும்.

செவ்வாய்க்கிழமை லுசேர்ன் நகரில் உள்ள நுாதனசாலையில் துணைக்கப்பல் வெளிப்புற இணைப்பின் நிறுவுனர் பிலிப் எபெல்பாம் விளக்கமளிக்கையில்....

சுவிற்சலாந்தில் பயணிகள் பயணத்திற்காக உரிமம் பெற்ற ஒரே நீர்மூழ்கிக் கப்பல் சப்ஸ்பிரிட் ஆகும். இது சாம்பல் நிறமும், 5.5மீற்றர் நீளமும், 2.5மீற்றர் அகலமும் மற்றும் 6.5தொன் எடையும் கொண்டது.

இந்த கப்பலில் 3 பயணிகள் மற்றும் ஒரு செலுத்துனர் பயணிக்கலாம். இது ஒக்டோபர் 16ம்திகதி நீரில் இடப்படும். இதற்கு ஒரு நபர் சவாரி கட்டணம் 490பிராங்குகள் அல்லது 530டொலர்கள் ஆகும்.
நீர்த்தேக்கங்கள் மற்ற நீர் நிலைகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது,

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4