சுவிற்சலாந்து ஸ்பிஸில் ஹோட்டல் விருந்தினர்களின் தடுப்பூசி நிலைக்கு ஏற்ப கைப்பட்டி வழங்கப்படுகிறது.

#world_news #Switzerland
சுவிற்சலாந்து ஸ்பிஸில் ஹோட்டல் விருந்தினர்களின் தடுப்பூசி நிலைக்கு ஏற்ப கைப்பட்டி வழங்கப்படுகிறது.

சுவிஸ் ஸ்பீஸில் உள்ள ஹோட்டல் சீகார்டன் மெரினா அதன் விருந்தினர்களுக்கு அவர்களின் தடுப்பூசி நிலையைக் குறிக்கும் வண்ண கைப்பட்டிகளை வழங்குகிறது. ஒரு ஹோட்டல் துறைக்கு இது நல்லது என்று ஒரு விருந்தினர் கூறுகிறார்.

ஒரு செய்தி தொண்டர் தெரிவிக்கையில் நான்கு வருடங்களாக ஸ்பீஸில் உள்ள சீகார்டன் மெரினா ஹோட்டால் விருந்தினராக இவர் இருந்தார். இவர் ஒவ்வொரு ஆண்டும் 100 இரவுகளுக்கு மேல் அங்கு செலவிடுகிறார். மறுநாள் அவர் மீண்டும் பரிசோதித்த போது அவரது கொவிட் சான்றிதழ் காலவாதியானதை அறிந்து ஆச்சரியமடைகிறார். அவர் தடுப்பூசி ஏற்றினாரா அல்லது சோதனை செய்தாரா அல்லது சான்றிதழ் இல்லையா என்பதைக் குறிக்க விருந்தினர்கள் கைப்பட்டிகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறன நிலைமைகளில் இது சி்க்கலை கொடுக்கிறது.

தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு மஞ்சள் கைப்பட்டிகளும், சோதனை செய்யப்பட்டவர்களுக்கு ஊதா நிறப்பட்டியும் மற்றும் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு இளஞ்சிகப்பு நிறங்களும் உள்ளன. என்று செய்தி தொண்டர் விவரிக்கிறார். "நான் அதைச் செய்யப் போவதில்லை என்று முன் வரவேற்பு மேஜையிடம் சொன்னேன்." அவரால் ஒரு சான்றிதழை காட்ட முடியவில்லை என்றாலும்,  ஹோட்டல் உணவகத்தில் சாப்பிட ஊதா நிற கைப்பட்டி வழங்கப்பட்டது. "எனது நிலை என்ன என்பதை அனைவரும் பார்க்கிறார்கள்," என்று செய்தி தொண்டர் கூறுகிறார். 

ஆகவே இது போன்ற நிலைமைகள் இந்த கைப்பட்டிகளால் வருகிறது என்பதை ஹோட்டல் துறையினர் கருத்திற்கொள்ள வேண்டு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4