பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்

Prabha Praneetha
2 years ago
பல்கலைக்கழக மாணவர்களுக்கான  முக்கிய அறிவுறுத்தல்

சினோஃபார்ம் கோவிட் தடுப்பூசி மூலம் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி, பூஸ்டராக அதாவது மூன்றாம் தடுப்பூசியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்த்தன (Asela Gunawardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவு கிடைத்த 6 மாதங்களுக்கு பிறகு இந்த பூஸ்டர் அளவு வழங்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தினால் ஃபைசர் பூஸ்டர் அளவைப் பெறுவது தாமதமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!