கொழும்பில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

#Colombo
Prathees
2 years ago
கொழும்பில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து தோட்டாக்கள் மீட்பு

கொழும்பு, பிரிஸ்டல் வீதியில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்றின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 205 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ரி56 ரக துப்பாக்கியின் 176 தோட்டாக்களும், 9 மில்லி மீற்றர் தோட்டாக்கள் 29 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டிடத்தில் சேவையாற்றும் ஊழியர் ஒருவரே குறித்த தோட்டாக்களை முதலில் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!